மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா உறுதி!

<!–

மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா உறுதி! – Athavan News

சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply