மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் ஜி.எல்.பீரிஸ் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைப் படையதிகாரிகள் மீது உலகளாவிய நீதி அதிகாரத்தை பிரிட்டன் பிரயோகிக்க வேண்டும்! – தமிழ்க் கட்சித் தலைவர்கள் கூட்டாகக் கடிதம்

Leave a Reply