லிவிங்ஸ்டன்
வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன்.
ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் ரோலில் நடித்து வந்த இவர், சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் ஹீரோவாக மாபெரும் வெற்றி கொடுத்தார்
சீரியல் நடிகையா?
லிவிங்ஸ்டன், கடந்த 1997 -ம் ஆண்டு ஜெசிந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரு மகள்களும் உள்ளனர்.
இவருடைய மூத்த மகளான ஜோவிதா, சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது அவர் அருவி என்ற தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் யார் தெரியுமா? appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.