அவிசாவளையில் திடீர் வெடிப்புச் சம்பவம்..! – ஒருவர் உயிரிழப்பு

அவிசாவளை – மாடோல பிரதேசத்தில் இரும்பு  பொருட்களை சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இச் சம்பவம்  இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply