விவாகரத்தா ? வாய்ப்பே இல்ல

இணையத்தை கலக்கும் நயன் விக்னேஷ் சிவன் காதல் ஜோடி தற்போது ரசிகர்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.

நயன்தாரா தற்போது இன்ஸ்டாவில் அதிகமாக எக்டிவாக இருக்கின்றார். அதுவும் தனது பிஸ்னஸ் ப்ரமோஷனுக்காக அதிகமாக போஸட் போடுவது வழக்கம்.

தற்போது அவர் இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவனை unfollow செய்து விட்டதாக ஒரு பக்கம் வதந்திகள் பரவி வந்தன. இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் அவர்களின் திருமண பூர்த்தி ஆண்டுக்கு எடுத்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றியிருந்தார்.

மீண்டும் நயன் im lost என ஸ்டோரி போட்டதையடுத்து இவர்கள் விவாகரத்து செய்ய போவது உறுதி என நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டனர்.

நேற்யை தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் போட்ட பதிவில் இவை அனைத்துக்கும் தீர்வு கிடைத்துவிட்டது.

இருவரும் இணைந்து ஜோடியாக படங்களை சமூக வலைதளங்களில் அள்ளி குவித்து கொண்டிருக்கின்றனர்.

 

 

Leave a Reply