சூத்திரதாரிகளை கண்டறியும் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஆறு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை. இத்தாக்குதலின் சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அழுத்தங்கள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை சாதகமான பலன் எதுவும் கிட்டவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *