பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2025 ஏப்ரல் 23 முதல் குறித்த பெண் காணாமல் போனதாகக் கூறி, அவரது கணவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 071-8591630 அல்லது 031-222222 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *