
வெற்றிடமாகவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அந்த தீர்மானத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளீமே எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.





