
சவூதி அரசாங்கத்தின் நிதியில் அக்கரைப்பற்றில் நிர்மாணிக்கப்பட்டு பல வருடங்களாக இழுபறி நிலையில் காணப்படும் சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் பாராளுமன்ற குழு ஒன்றை நியமித்து சுமுக தீர்வு காண முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.




