இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 37 கோடியே எழுபது இலட்சம் ரூபா சந்தை மதிப்புடைய ‘ஹசீஸ்’ போதைப்பொருள் தொகையுடன், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக விசேட பயணிகள் பணம் செலுத்திப் பயன்படுத்தும் ‘கோல்ட் ரூட்’ முனையத்தினூடாக, இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே சுங்க அதிகாரிகளின் […]
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA



