Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து கடும் எச்சரிக்கை!

<!–

Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து கடும் எச்சரிக்கை! – Athavan News

Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து அமெரிக்க உளவுத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்திய குறித்த பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் வலுப்பெறும் என இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply