சிம்புவின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

<!–

சிம்புவின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு! – Athavan News

சிம்பு வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிம்பு நடிக்கும் 48 ஆவது திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். அதேநேரம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply