யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

<!–

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு – Athavan News

யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சாரசபை வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply