பப்புவா நியூ கினியாவில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்

<!–

பப்புவா நியூ கினியாவில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம் – Athavan News

பப்புவா நியூ கினியாவின் போப்பன்டெட்டா நகரில் இருந்து தென்கிழக்கே 121 கி.மீ. தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் 36.21 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply