
பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்றையதினம் ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந் நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களான தௌபிக், திசாட் றகுமான்,பைசர் காசிம் அரசாங்கத்திற்கான தமது ஆதரவை விலக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.




