விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது!

<!–

விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது! – Athavan News

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இன்னும் சில தினங்களில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கிரைம், த்ரில்லர் கதையில் திரைப்படம் உருவாகி வருகிறது.


Leave a Reply