க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கணித கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வத்தளை புனித அந்தோனியார் தேசிய கல்லூரி (தமிழ்) பழைய மாணவர்கள் சங்கம் இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளனர்.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி காலை 8 மணியளவில் வத்தளை புனித அந்தோனியார் தேசிய கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply