அமெரிக்க தூதர் யாழ்.நூலகத்திற்கு விஜயம்

யாழ், ஏப் 27

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதவர் இன்று பொது நூலகத்திற்கு சென்றுள்ளார்.

பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டார்.

Leave a Reply