நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

<!–

நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி! – Athavan News

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐ.பி.எல் .தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது.


Leave a Reply