கொழும்பு,ஏப் 29
இலங்கையின் புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் பதவி உயர்வு பெற்றார். இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இவர் என்பது சிறப்பிற்குரியது.
இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.