பொலனறுவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

பொலனறுவை மன்னப்பிடிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மன்னப்பிடிய பிரதேசத்தில் பேரூந்து ஒன்றும் முச்சகர வண்டி ஒன்றும் மோதிய வேளையிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply