மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்

இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், நேற்றுக் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் மறைந்த மூத்த அறிவிப்பாளர் நடராஜ சிவத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply