விசேட கட்சித் தலைவர்களின் குழுக்கூட்டம் ஆரம்பம்

விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான கலந்துரையாடலுக்காக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

Leave a Reply