நாடாளுமன்றில் பெரும்பான்மை யாருக்கு? முதலாவது வாக்கெடுப்பு நாளை !!!

<!–

நாடாளுமன்றில் பெரும்பான்மை யாருக்கு? முதலாவது வாக்கெடுப்பு நாளை !!! – Athavan News

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (05) இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காலத்தில் நாடாளுமன்றத்தில் எவருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை தீர்மானிக்கும் முதல் வாக்கெடுப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனது இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


Leave a Reply