அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட அனைத்து கொட்டகைகளும் அகற்றம் !!

<!–

அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட அனைத்து கொட்டகைகளும் அகற்றம் !! – Athavan News

அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட அனைத்து கொட்டகைகளும் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

நீதிமன்றம் உத்தரவுக்கு அமைய போராட்டக்கார்கள் குறித்த கொட்டகைகள் மற்றும் கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

அலரிமாளிகைக்கு முன்பாக மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply