இலங்கைக்கு ரூ.10 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் சீனா நன்கொடை

கொழும்பு, மே 06

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனாவின் யுனான் மாகாணத்திலிருந்து 10 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட நன்கொடையை கையளித்துள்ளார். இந்த நன்கொடைகள் வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அருகிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விமல விகாரை-நாவல மூலம் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படும். .

Leave a Reply