எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி சுகாதார அமைச்சுக்கு!!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சுகாதார அமைச்சுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்த ஆண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படாது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply