அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தனா கூறினார்.

Leave a Reply