ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருடன் சவேந்திர சில்வா களத்தில்!

காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply