அடிக்கு பயந்து வாவிக்குள் குதித்த மஹிந்தவின் ஆதரவாளர்கள்-(வீடியோ இணைப்பு)

காலிமுகத்திடல் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு மத்தியில் அரச தரப்பு ஆதரவாளர்களுக்கும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள முடியாது பேரவௌவில் ஆற்றில் குதித்தனர்.

Leave a Reply