நிட்டம்புவையில் துப்பாக்கி சூடு: ஐவர் படுகாயம்

நிட்டம்புவ,மே 09

நிட்டம்புவையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தரில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை(09) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டியாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply