விமான பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

கொழும்பு,மே 09

விமான பயணிகள் தமது டிக்கெட்டுகளை பயன்படுத்தி விமான நிலையங்களுக்கு பயணிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் அதனைக் குறிப்பிட்டுள்ளாது.

ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு டிக்கெட்டுகளை பயன்படுத்தி விமான நிலையங்களுக்கு பயணிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply