புகையிரத திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு,மே 09

நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய அனைத்து ரயில் சேவைகள் மற்றும் தபால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Leave a Reply