வெளியானது விசேட வர்த்தமானி

கொழும்பு,மே 09

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை பிற்பகல் இராஜினாமா கடிதத்ததை ஜனாதிபதிக்கு ஒப்படைந்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியினால் குறித்த இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply