அமைதியாக செயற்படுங்கள்: சட்டத்தரணிகள் சங்கம்

கொழும்பு, மே 10

நாட்டு மக்கள் அமைதியாக செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு நபர் மீதும் தாக்குதல்  நடாத்தவோ அல்லது துன்புறுத்தல்களை மேற்கொள்ளவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ வேண்டாமென  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கேட்டுக்கொண்டார். 

Leave a Reply