பாடகர் இராஜ்ஜின் வீடும் பொதுமக்களால் சேதம்

கொழும்பு,மே 10

இலங்கையின் பிரபல இசைக் கலைஞர் இராஜ் வீரரட்னவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான பங்களிப்பினை இராஜ் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply