நீர்கொழும்பு மோதலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர அறிவிப்பு

கொழும்பு,மே 10

நீர்கொழும்பில் இடம்பெற்ற மோதலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர கோட்டாகோ கமயில் அனைத்து மத தலைவர்களின் ஒன்றினைத்து நீர்கொழும்பு மக்களுக்கு மோதலை கட்டுப்படுத்துமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

Leave a Reply