நீர்கொழும்பு வன்முறை; கோட்டா கோ கமவிலிருந்து சமயத்தலைவர்கள் வேண்டுகோள்!

நீர்கொழும்பில் இன்று இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் காலிமுகத்திடல் கோட்டா கோ கோம் ஆர்ப்பாட்ட களத்தில் அனைத்து மத தலைவர்களின் ஒன்றிணைந்து விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் குறித்த மோதலை கட்டுப்படுத்துமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

Leave a Reply