நாட்டில் இன்றிரவு எதுவும் நடக்கலாம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவாரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply