ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்

<!–

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட அனுமதியுடன் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply