இலங்கைக்கு தொடர்ந்து கைகொடுப்போம்: இந்திய உயர்ஸ்தானிகராலயம்

கொழும்பு,மே 12

நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அதன் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

அரசியல் உறுதிப்பாட்டை எதிர்பார்ப்பதுடன், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருக்கும் நிலையில், ஜனநாயக முறைக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply