மட்டுப்படுத்தப்பட்ட நேர அளவில் வங்கிகள் திறப்பு

நாட்டில் உள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (13) பண பரிவர்தனை நடவடிக்கைகளுக்காக தமது கிளைகளை திறந்துள்ளன.

அதன்படி, பல வங்கிகள் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், ஏனைய சில வங்கிகள் காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரையிலும் திறக்கபடவுள்ளன.

Leave a Reply