முன்னாள் அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

கொழும்பு,மே 13

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளை சனிக்கிழமை முன்னாள் அமைச்சர்களை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு  அழைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமருக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply