சிட்னியின் இலங்கைக்கான முன்னாள் கொன்சியூலர் நாயகம் காலமானார்

கொழும்பு, மே 14

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் இலங்கைக்கான முன்னாள் கொன்சியூலர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல காலமானார்.

உடல் ஆரோக்கியமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply