20 க்கு…

20 க்கு தூக்கிய நான்கு முஸ்லிம் எம்பிக்கள் சஜித்தை சந்தித்து தாங்கள் ஆதரவை தெரிவித்தனர்!

20 ஆவது திருத்த சட்டத்துக்கு கை உயர்த்திய நான்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சஜித் பிரேமதாஸவை சந்தித்து தங்கள் ஆதரவு உங்களுக்குதான் என தெரிவித்துள்ளனர்.
இதில் ஹாரிஸ், பைஸல் காசிம், தெளபீக், இஷ்ஷாக் றஹ்மான் ஆகியோரே இன்று நேரில் சந்தித்து ஆதரவை வழங்குவதாக கூறியுள்ளனர்.

Leave a Reply