கொழும்பு கோட்டா கோ கமவில் வெசாக் – 38ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

<!–

கொழும்பு கோட்டா கோ கமவில் வெசாக் – 38ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 38ஆவது நாளாகவும் தொடர்கிறது.

ஜனாதிபதி பதவி விலகாமல் போராட்டம் ஓயாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று போராட்டக்களத்தில் வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு, பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


Leave a Reply