முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கஞ்சி வழங்கப்பட்டது!

<!–

முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கஞ்சி வழங்கப்பட்டது! – Athavan News

முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி சேவைச்சந்தை பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டது.

கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


Leave a Reply