வழமைக்கு திரும்பும் குடிவரவு, குடியகல்வு சேவைகள்

கொழும்பு,மே 16

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply