மீண்டும் நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு !

<!–

மீண்டும் நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு ! – Athavan News

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு மீண்டும் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக ரோஹினி கவிரத்னவின் பெயரும் ஆளும்கசித்தி சார்பாக அஜித் ராஜபக்ஷவின் பெயரும் முன்மொழியப்பட்டது.

இருப்பினும் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தி மக்களின் கோபத்திற்கு ஆளாக கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் வாக்கெடுப்பை நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.


Leave a Reply