போராட்டத்தின் மீது தாக்குதல் – சனத் மற்றும் மிலன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்!

<!–

போராட்டத்தின் மீது தாக்குதல் – சனத் மற்றும் மிலன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்! – Athavan News

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply